வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்திய அரசர்
சரியான விடை: (C) ஹைதராபாத் நிஜாம்
விளக்கம்: 1798-இல் ஹைதராபாத் நிஜாம் வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்ற முதல் இந்திய அரசர் ஆனார். இத்திட்டத்தின்படி அரசர் தம் செலவில் ஆங்கிலப் படையை வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டிலுள்ள ஜோதிர்லிங்கத் தலம் / The Jyotirlinga shrine in Tamil Nadu is atவிடை: இராமேஸ்வரம் / Rameswaram
- ஹுமாயூன் நாமா என்ற நூலை எழுதியவர்விடை: குல்பதன் பேகம்
- வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சியின்போது அயோத்தியுடன் (அவத்) இணைக்கப்பட்ட பகுதி / The region annexed to Awadh (Oudh) during the rule of Warren Hastingsவிடை: ரோஹில்கண்ட் / Rohilkhand
- கர்பா நடனம் எந்த மாநிலத்திற்கு உரியது?விடை: குஜராத்
- புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு / The Treaty of Purandar was signed in the yearவிடை: கி.பி. 1665 / A.D 1665
- மரபுப்படி (முக்திகா பட்டியல்) உபநிடதங்களின் மொத்த எண்ணிக்கைவிடை: 108
- வேத காலப் பெண் கவிஞர்கள் / The female poets of the Vedic periodவிடை: அபலா, கோஷா, லோபமுத்ரா / Apala, Ghosha, Lopamudra
- பண்டைய இந்தியத் தர்ம சாத்திரங்கள் கூறும் திருமண வகைகள்விடை: 8 வகைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
