வினா விடை · பொதுத் தமிழ்
‘கதிரைவேலரிடம்’ தமிழ் இலக்கியங்களைப் <br />பயின்றவர் யார்?
சரியான விடை: (D) திரு.வி.க.
விளக்கம்: திரு.வி.க. யாழ்ப்பாணம் கதிரைவேல் பிள்ளையிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். பின்னர் மயிலை மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடமும் பயின்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இருபத்தெட்டு’ என்பதன் ‘தமிழெண்’ எது?விடை: உஅ
- அறுசுவையில் ‘துவர்ப்பின்’ பயன் யாது?விடை: ஆற்றல்
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: 7
- “காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” எனப் பாடியவர் யார்?விடை: கவிமணி
- தமிழில் தோன்றிய முதல் ‘பரணி நூல்’விடை: கலிங்கத்துப்பரணி
- மாறுபட்ட ஒன்று எது?விடை: கீழ்வாய் நெல்லி
- கீழ்க்கண்டவற்றில் எது ‘பண்புத்தொகை’ அல்ல?விடை: மல்லல்
- தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?விடை: நாமக்கல்கவிஞர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
