வினா விடை · பொதுத் தமிழ்
தமிழில் தோன்றிய முதல் ‘பரணி நூல்’
சரியான விடை: (A) கலிங்கத்துப்பரணி
விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பரணி நூல் செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி. முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்றதை இது பாடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது ‘பண்புத்தொகை’ அல்ல?விடை: மல்லல்
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: 7
- ‘பொங்கல் உண்டான்’ – இதில் ‘பொங்கல்’ எவ்வகை ஆகுபெயர்?விடை: தொழிலாகு பெயர்
- ‘இருபத்தெட்டு’ என்பதன் ‘தமிழெண்’ எது?விடை: உஅ
- ‘ஏறுதழுவுதல்’ என்ற ‘வீரவிளையாட்டு’ எந்த <br />நிலத்தில் நடைபெற்றது?விடை: முல்லை
- ‘கதிரைவேலரிடம்’ தமிழ் இலக்கியங்களைப் <br />பயின்றவர் யார்?விடை: திரு.வி.க.
- கடலில் செல்லும் பெரிய ‘கப்பலைக்’ குறிக்கும் சொல்விடை: நாவாய்
- அறுசுவையில் ‘துவர்ப்பின்’ பயன் யாது?விடை: ஆற்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
