Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழடியில் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல்பொருள் கிடைத்துள்ளது?

சரியான விடை: (B) ரோம்
விளக்கம்: கீழடியில் ரோம் நாட்டு அரிட்டைன் வகை மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இது சங்க காலத் தமிழகத்துக்கும் ரோம் நாட்டுக்கும் இடையே வணிகத் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழடி அகழாய்வில் கிடைத்த சான்றுகள் எவை?விடை: இவை அனைத்தும்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அரிக்கமேடு சென்னை அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு சார்ந்த இடமாகும். மனித இனத்தின் பழங்கால எச்சங்கள் எங்கெல்லாம் காணப்படுகிறதோ, அவ்விடம் தொல்பொருள்...விடை: 2 மட்டும் சரி
  3. உலகின் அனைத்து வகையான காலநிலைகளையும் கொண்ட ஒரே கண்டம்?விடை: வடஅமெரிக்கா
  4. எந்த மாவட்டத்தில் டைனோசர் முட்டைப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?விடை: அரியலூர்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அரிக்கமேட்டில் புலி யானை மான் போன்றவற்றின் வெண்கலத்தால் ஆன உருவங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வாணிக தொடர்பை ஆ...விடை: இரண்டும் தவறு
  6. ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள் போன்றவை எங்கு கிடைத்தது?விடை: அரிக்கமேடு
  7. கீழ்க்கண்ட இதில் புரதம் அதிக அளவு உள்ளது?விடை: சோயா பீன்ஸ்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். எகிப்து நாட்டில் அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுக...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions