வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அரிக்கமேட்டில் புலி யானை மான் போன்றவற்றின் வெண்கலத்தால் ஆன உருவங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வாணிக தொடர்பை ஆதிச்சநல்லூரில் காணலாம்.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: புலி, யானை, மான் போன்ற விலங்குகளின் வெண்கல உருவங்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்தன; அரிக்கமேட்டில் அல்ல. இந்தியா–ரோம் வாணிகத் தொடர்பை அரிக்கமேட்டில் காணலாம்; எனவே இரண்டு கூற்றுகளும் தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த மாவட்டத்தில் டைனோசர் முட்டைப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?விடை: அரியலூர்
- ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள் போன்றவை எங்கு கிடைத்தது?விடை: அரிக்கமேடு
- உலகின் அனைத்து வகையான காலநிலைகளையும் கொண்ட ஒரே கண்டம்?விடை: வடஅமெரிக்கா
- கீழ்க்கண்ட இதில் புரதம் அதிக அளவு உள்ளது?விடை: சோயா பீன்ஸ்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அரிக்கமேடு சென்னை அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு சார்ந்த இடமாகும். மனித இனத்தின் பழங்கால எச்சங்கள் எங்கெல்லாம் காணப்படுகிறதோ, அவ்விடம் தொல்பொருள்...விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். எகிப்து நாட்டில் அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுக...விடை: இரண்டும் சரி
- கீழடியில் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல்பொருள் கிடைத்துள்ளது?விடை: ரோம்
- முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள், இரும்பாலான குத்துவாள் போன்றவை எங்கு காணப்பட்டது?விடை: ஆதிச்சநல்லூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
