வினா விடை · அறிவியல்
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அமிலத்தில் பினாப்தலீன் நிறமற்றது. 2. பினாப்தலீன் காரத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: பினாப்தலீன் அமிலத்தில் நிறமற்றதாகவும் காரத்தில் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். காரத்தில் மஞ்சள் நிறம் தருவது மெத்தில் ஆரஞ்சு; எனவே முதல் கூற்று மட்டுமே சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அமிலங்கள், காரங்கள், உப்புகள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (காரங்கள் - பயன்கள்): (a) சோடியம் ஹைட்ராக்சைடு - 1. வயிற்றுக் கோளாறுக்கு மருந்து; (b) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு - 2. கட்டிடங்களுக்குச் சுண்ணாம்பு பூசுதல்...விடை: 4, 1, 3, 2
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அமிலத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு 7-ஐ விடக் குறைவாக இருக்கும். 2. காரத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு 7-ஐ விட அதிகமாக இருக்கும்.விடை: இரண்டும் சரி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. காரங்கள் / bases நீர்க்கரைசலில் / aqueous solutions மின்சாரத்தைக் கடத்தும். 2. காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும். 3. காரங்கள்...விடை: 1,2 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) சலவை சோடா - 1. சோடியம் பைகார்பனேட் (NaHCO3); (b) சமையல் சோடா - 2. கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCl2); (c) சலவைத் தூள் - 3. சோடியம் கார்பனேட் (Na2CO3)...விடை: 3, 1, 2, 4
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (பயன்கள் - அமிலங்கள்): (a) காற்று அடைக்கப்பட்ட பானங்கள் - 1. டார்டாரிக் அமிலம்; (b) ரொட்டி சோடாவின் (Baking powder) பகுதிப் பொருள் - 2. சிட்ரிக் அமிலம்;...விடை: 4, 1, 3, 2
- ரொட்டி சோடா (Baking powder) என்பது எதனுடைய கலவை?விடை: சமையல் சோடா மற்றும் டார்டாரிக் அமிலம்
- அமிலங்கள் கீழ்க்கண்ட எதனுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் மட்டும் தருகின்றன?விடை: உலோக ஆக்சைடுகள் / metallic oxides
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (பயன்கள் - உப்புகள்): (a) கடின நீரை மென்னீராக்குதல் - 1. CaOCl2; (b) ரொட்டிகளை மென்மையாக்குதல் - 2. Na2CO3; (c) கிருமிநாசினி - 3. CaSO4.1/2H2O; (d) சிலை...விடை: 2, 4, 1, 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
