வினா விடை · அறிவியல்
ரொட்டி சோடா (Baking powder) என்பது எதனுடைய கலவை?
சரியான விடை: (B) சமையல் சோடா மற்றும் டார்டாரிக் அமிலம்
விளக்கம்: ரொட்டி சோடா (Baking powder) என்பது சமையல் சோடாவும் (சோடியம் பைகார்பனேட்) டார்டாரிக் அமிலமும் கலந்த கலவை. சூடாக்கும்போது வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு ரொட்டியை மென்மையாக்கி உப்பச் செய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அமிலங்கள், காரங்கள், உப்புகள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) சலவை சோடா - 1. சோடியம் பைகார்பனேட் (NaHCO3); (b) சமையல் சோடா - 2. கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCl2); (c) சலவைத் தூள் - 3. சோடியம் கார்பனேட் (Na2CO3)...விடை: 3, 1, 2, 4
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (பயன்கள் - உப்புகள்): (a) கடின நீரை மென்னீராக்குதல் - 1. CaOCl2; (b) ரொட்டிகளை மென்மையாக்குதல் - 2. Na2CO3; (c) கிருமிநாசினி - 3. CaSO4.1/2H2O; (d) சிலை...விடை: 2, 4, 1, 3
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அமிலத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு 7-ஐ விடக் குறைவாக இருக்கும். 2. காரத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு 7-ஐ விட அதிகமாக இருக்கும்.விடை: இரண்டும் சரி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஒரு பொருளை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்பவை எலக்ட்ரான் ஈனிகள் / electron donors ஆகும். 2. ஒரு பொருளை ஆக்சிஜன் ஒடுக்கம் அடையச் செய்பவை எலக்ட்ரான் ஏ...விடை: இரண்டும் தவறு
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அமிலத்தில் பினாப்தலீன் நிறமற்றது. 2. பினாப்தலீன் காரத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது.விடை: 1 மட்டும் சரி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. உயிரற்ற பொருள்களிடமிருந்து பெறப்படும் கார்பன் சேர்மங்கள் கனிம கார்பன் சேர்மங்கள் / inorganic carbon compounds எனப்படுகின்றன. 2. எத்தனால் கனிம...விடை: 1 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (காரங்கள் - பயன்கள்): (a) சோடியம் ஹைட்ராக்சைடு - 1. வயிற்றுக் கோளாறுக்கு மருந்து; (b) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு - 2. கட்டிடங்களுக்குச் சுண்ணாம்பு பூசுதல்...விடை: 4, 1, 3, 2
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (பயன்கள் - கார்பன் சேர்மங்கள்): (a) அமில நீக்கி - 1. கார்பன் டை ஆக்சைடு (CO2); (b) பூச்சிக்கொல்லி தயாரித்தல் - 2. கால்சியம் கார்பைடு (CaC2); (c) வெல்டிங...விடை: 4, 3, 2, 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
