Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அமிலத்துவம் / acidity என்பது மூலக்கூறிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை ஆகும். 2. காரத்துவம் / basicity என்பது மூலக்கூறிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகும்.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: ஒரு அமிலத்தின் இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை அதன் காரத்துவம் (basicity); ஒரு காரத்தின் ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கை அதன் அமிலத்துவம் (acidity). கூற்றுகள் இவற்றை மாற்றிக் கூறுவதால் இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அமிலங்கள், காரங்கள், உப்புகள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஹைட்ரஜனைக் கொண்டுள்ள அனைத்துப் பொருட்களும் அமிலங்கள் ஆகும். 2. நீர் இல்லாதபொழுது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளைப் பிரிக்க இயல...விடை: 2 மட்டும் சரி
  2. அமிலங்கள் கீழ்க்கண்ட எதனுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் மட்டும் தருகின்றன?விடை: உலோக ஆக்சைடுகள் / metallic oxides
  3. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) திராட்சை - 1. ஆக்சாலிக் அமிலம்; (b) தக்காளி - 2. லாக்டிக் அமிலம்; (c) தயிர் - 3. டார்டாரிக் அமிலம்; (d) எறும்பு, தேனீயின் கொடுக்கு - 4. பார்மிக் அம...விடை: 3, 1, 2, 4
  4. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (பயன்கள் - அமிலங்கள்): (a) காற்று அடைக்கப்பட்ட பானங்கள் - 1. டார்டாரிக் அமிலம்; (b) ரொட்டி சோடாவின் (Baking powder) பகுதிப் பொருள் - 2. சிட்ரிக் அமிலம்;...விடை: 4, 1, 3, 2
  5. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) ஆப்பிள் - 1. அஸ்கார்பிக் அமிலம்; (b) எலுமிச்சை - 2. டானிக் அமிலம்; (c) தேநீர் - 3. சிட்ரிக் அமிலம்; (d) ஆரஞ்சு - 4. மாலிக் அமிலம்விடை: 4, 3, 2, 1
  6. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. காரங்கள் / bases நீர்க்கரைசலில் / aqueous solutions மின்சாரத்தைக் கடத்தும். 2. காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும். 3. காரங்கள்...விடை: 1,2 மட்டும் சரி
  7. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஆசிட் / Acid என்ற ஆங்கிலச் சொல், அசிடஸ் / acidus என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. 2. இதன் பொருள் புளிப்புச் சுவை / sour taste என்பது...விடை: 2 மட்டும் சரி
  8. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (காரங்கள் - பயன்கள்): (a) சோடியம் ஹைட்ராக்சைடு - 1. வயிற்றுக் கோளாறுக்கு மருந்து; (b) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு - 2. கட்டிடங்களுக்குச் சுண்ணாம்பு பூசுதல்...விடை: 4, 1, 3, 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions