Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) ஆப்பிள் - 1. அஸ்கார்பிக் அமிலம்; (b) எலுமிச்சை - 2. டானிக் அமிலம்; (c) தேநீர் - 3. சிட்ரிக் அமிலம்; (d) ஆரஞ்சு - 4. மாலிக் அமிலம்

சரியான விடை: (D) 4, 3, 2, 1
விளக்கம்: ஆப்பிளில் மாலிக் அமிலம், எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், தேநீரில் டானிக் அமிலம், ஆரஞ்சில் அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் C) உள்ளன. எனவே சரியான பொருத்தம் a-4, b-3, c-2, d-1.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அமிலங்கள், காரங்கள், உப்புகள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஆசிட் / Acid என்ற ஆங்கிலச் சொல், அசிடஸ் / acidus என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. 2. இதன் பொருள் புளிப்புச் சுவை / sour taste என்பது...விடை: 2 மட்டும் சரி
  2. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) திராட்சை - 1. ஆக்சாலிக் அமிலம்; (b) தக்காளி - 2. லாக்டிக் அமிலம்; (c) தயிர் - 3. டார்டாரிக் அமிலம்; (d) எறும்பு, தேனீயின் கொடுக்கு - 4. பார்மிக் அம...விடை: 3, 1, 2, 4
  3. நம் இரைப்பையில் சுரந்து உணவு செரிமானத்திற்கு உதவும் அமிலம் எது?விடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  4. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஹைட்ரஜனைக் கொண்டுள்ள அனைத்துப் பொருட்களும் அமிலங்கள் ஆகும். 2. நீர் இல்லாதபொழுது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளைப் பிரிக்க இயல...விடை: 2 மட்டும் சரி
  5. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அமிலத்துவம் / acidity என்பது மூலக்கூறிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை ஆகும். 2. காரத்துவம் / basicity என்பது மூ...விடை: இரண்டும் தவறு
  6. அமிலங்கள் கீழ்க்கண்ட எதனுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் மட்டும் தருகின்றன?விடை: உலோக ஆக்சைடுகள் / metallic oxides
  7. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (பயன்கள் - அமிலங்கள்): (a) காற்று அடைக்கப்பட்ட பானங்கள் - 1. டார்டாரிக் அமிலம்; (b) ரொட்டி சோடாவின் (Baking powder) பகுதிப் பொருள் - 2. சிட்ரிக் அமிலம்;...விடை: 4, 1, 3, 2
  8. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. காரங்கள் / bases நீர்க்கரைசலில் / aqueous solutions மின்சாரத்தைக் கடத்தும். 2. காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும். 3. காரங்கள்...விடை: 1,2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions