வினா விடை · அறிவியல்
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மந்த வாயுக்களின் இணைதிறன் / valence 0 ஆகும். 2. மந்தவாயு அணுக்கள் இணைதிறன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான்களை இழக்கும் அல்லது ஏற்கும் தன்மையைப் பெற்றிருப்பது இல்லை.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மந்த வாயுக்களின் வெளிக்கூடு நிரம்பியிருப்பதால் (ஹீலியம் 2, மற்றவை 8) அவை எலக்ட்ரான்களை இழப்பதோ ஏற்பதோ இல்லை. எனவே அவற்றின் இணைதிறன் பூஜ்ஜியம்; இரண்டு கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. உலோகப் பண்பு இல்லாத தனிமங்கள் அனைத்தும் உலோகப்போலிகள் / metalloids ஆகும். 2. ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களைக் கலந்து உருவாக்கப்படுபவை உலோகக் கலவ...விடை: 2 மட்டும் சரி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. உலோகத்தின் இணைதிறன் / valence என்பது அந்த உலோகம் ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும். 2. ஒரு அலோகத்தின் இணைதிறன் என்பது அந்த அலோகம் ஏற்கும...விடை: இரண்டும் தவறு
- ஹைட்ரஜனைத் தவிர மற்ற அலோகங்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்தத் தொகுதியில் (block) காணப்படுகின்றன?விடை: p தொகுதி/ p-Block
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (தனிமம் - வெளிக்கூட்டு எலக்ட்ரான்களின் எண்ணிக்கை): (a) ஹைட்ரஜன் - 1. 4; (b) கார்பன் - 2. 6; (c) ஆக்சிஜன் - 3. 1; (d) நைட்ரஜன் - 4. 5விடை: 3, 1, 2, 4
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மந்த வாயுக்கள் / noble gases எளிதில் மற்ற பொருள்களுடன் வினைபுரியும். 2. இவை மிகச் சிறிய அளவில் காணப்படுவதால் அரிய வாயுக்கள் / rare gases என்று...விடை: 2 மட்டும் சரி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அயனிச் சேர்மங்கள் / ionic compounds திண்ம நிலையில் மின்சாரத்தைக் கடத்துவது இல்லை. 2. அயனிச் சேர்மங்கள் குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலையைப்...விடை: 1 மட்டும் சரி
- ஓரணு தனிமங்கள்/ELEMENTS என்பவை எவை?விடை: மந்த வாயுக்கள்/ NOBLE GASES
- முனைவுள்ள கரைப்பானுக்கு (polar solvent) எடுத்துக்காட்டு எது?விடை: நீர் (H2O)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
