Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. உலோகப் பண்பு இல்லாத தனிமங்கள் அனைத்தும் உலோகப்போலிகள் / metalloids ஆகும். 2. ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களைக் கலந்து உருவாக்கப்படுபவை உலோகக் கலவைகள் / alloys ஆகும்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: உலோகப் பண்பு இல்லாத தனிமங்கள் அலோகங்கள்; உலோகம், அலோகம் இரண்டின் பண்புகளையும் கொண்டவையே உலோகப்போலிகள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கலந்து உருவாக்கப்படுவது உலோகக்கலவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹைட்ரஜனைத் தவிர மற்ற அலோகங்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்தத் தொகுதியில் (block) காணப்படுகின்றன?விடை: p தொகுதி/ p-Block
  2. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மந்த வாயுக்களின் இணைதிறன் / valence 0 ஆகும். 2. மந்தவாயு அணுக்கள் இணைதிறன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான...விடை: இரண்டும் சரி
  3. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மந்த வாயுக்கள் / noble gases எளிதில் மற்ற பொருள்களுடன் வினைபுரியும். 2. இவை மிகச் சிறிய அளவில் காணப்படுவதால் அரிய வாயுக்கள் / rare gases என்று...விடை: 2 மட்டும் சரி
  4. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. உலோகத்தின் இணைதிறன் / valence என்பது அந்த உலோகம் ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும். 2. ஒரு அலோகத்தின் இணைதிறன் என்பது அந்த அலோகம் ஏற்கும...விடை: இரண்டும் தவறு
  5. ஓரணு தனிமங்கள்/ELEMENTS என்பவை எவை?விடை: மந்த வாயுக்கள்/ NOBLE GASES
  6. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (தனிமம் - வெளிக்கூட்டு எலக்ட்ரான்களின் எண்ணிக்கை): (a) ஹைட்ரஜன் - 1. 4; (b) கார்பன் - 2. 6; (c) ஆக்சிஜன் - 3. 1; (d) நைட்ரஜன் - 4. 5விடை: 3, 1, 2, 4
  7. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) s தொகுதி (s-block) - 1. 13 முதல் 18 தொகுதிகள்; (b) p தொகுதி (p-block) - 2. உள் இடைநிலைத் தனிமங்கள்; (c) d தொகுதி (d-block) - 3. 3 முதல் 12 தொகுதிகள...விடை: 4, 1, 3, 2
  8. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அயனிச் சேர்மங்கள் / ionic compounds திண்ம நிலையில் மின்சாரத்தைக் கடத்துவது இல்லை. 2. அயனிச் சேர்மங்கள் குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலையைப்...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions