வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக / Arrange the following events in chronological order:
I. காந்தி – இர்வின் ஒப்பந்தம் / Gandhi–Irwin Pact
II. தண்டி யாத்திரை / Dandi March
III. வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
IV. லாகூர் காங்கிரஸ் / Lahore Congress
சரியான விடை: (A) IV, II, I, III
விளக்கம்: லாகூர் காங்கிரஸ் (டிசம்பர் 1929), தண்டி யாத்திரை (மார்ச்–ஏப்ரல் 1930), காந்தி–இர்வின் ஒப்பந்தம் (மார்ச் 1931), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (ஆகஸ்ட் 1942) என்பதே சரியான வரிசை. லாகூர் மாநாட்டில் பூரண சுயராஜ்யம் இலக்காக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which of the following is correctly matched?விடை: அமைச்சரவைத் தூதுக்குழு – 1946 / Cabinet Mission – 1946
- 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது இந்தியாவின் வைஸ்ராயாக (அரசப் பிரதிநிதி) இருந்தவர் யார்? / Who was the Viceroy of India when the Quit India Movement started in 1942...விடை: லின்லித்கோ பிரபு / Lord Linlithgow
- கூற்று (A): வங்கப் பிரிவினை தேசிய உணர்வைத் தூண்டியது.
காரணம் (R): வங்கப் பிரிவினை ஒன்றுபட்டிருந்த மக்களைப் பிரிக்கும் முயற்சியாகும்.
/ Assertion (A): The partition of Ben...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of...
- ‘கேசரி’ என்பது / ‘Kesari’ wasவிடை: ஒரு மராத்தியப் பத்திரிகை / a Marathi newspaper
- பட்டியல் I (பெயர்)-ஐ பட்டியல் II (பட்டம்)-உடன் பொருத்துக / Match the names in List I with their titles in List II:
பட்டியல் I / List I: (A) லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai (...விடை: 3 1 4 2
- 1887-இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூட்டப்பட்ட இடம் / The session of the Indian National Congress in 1887 was held atவிடை: மதராஸ் / Madras
- 1929-இல் பூரண சுயராஜ்யம் (முழு விடுதலை) இலக்காக அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸின் தலைவராக இருந்தவர் யார்? / Who was the President of the Congress in 1929 when it declared Poorna Swara...விடை: ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
- 1931-இல் காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றபோது இங்கிலாந்தின் பிரதமர் யார்? / Who was the Prime Minister of England when Gandhiji attended the Second Round Table Co...விடை: ராம்சே மெக்டொனால்டு / Ramsay MacDonald
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups