வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which of the following is correctly matched?
சரியான விடை: (A) அமைச்சரவைத் தூதுக்குழு – 1946 / Cabinet Mission – 1946
விளக்கம்: பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழு 1946-இல் இந்தியா வந்து அரசியலமைப்பு நிர்ணய சபை அமைக்கப் பரிந்துரைத்தது. வங்கப் பிரிவினை 1905, கிரிப்ஸ் தூதுக்குழு 1942, தனிநபர் சத்தியாகிரகம் 1940-இல் நடந்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): வங்கப் பிரிவினை தேசிய உணர்வைத் தூண்டியது.
காரணம் (R): வங்கப் பிரிவினை ஒன்றுபட்டிருந்த மக்களைப் பிரிக்கும் முயற்சியாகும்.
/ Assertion (A): The partition of Ben...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of...
- கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக / Arrange the following events in chronological order:
I. காந்தி – இர்வின் ஒப்பந்தம் / Gandhi–Irwin Pact
II. தண்டி...விடை: IV, II, I, III
- 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது இந்தியாவின் வைஸ்ராயாக (அரசப் பிரதிநிதி) இருந்தவர் யார்? / Who was the Viceroy of India when the Quit India Movement started in 1942...விடை: லின்லித்கோ பிரபு / Lord Linlithgow
- ‘கேசரி’ என்பது / ‘Kesari’ wasவிடை: ஒரு மராத்தியப் பத்திரிகை / a Marathi newspaper
- பட்டியல் I (பெயர்)-ஐ பட்டியல் II (பட்டம்)-உடன் பொருத்துக / Match the names in List I with their titles in List II:
பட்டியல் I / List I: (A) லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai (...விடை: 3 1 4 2
- 1887-இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூட்டப்பட்ட இடம் / The session of the Indian National Congress in 1887 was held atவிடை: மதராஸ் / Madras
- 1929-இல் பூரண சுயராஜ்யம் (முழு விடுதலை) இலக்காக அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸின் தலைவராக இருந்தவர் யார்? / Who was the President of the Congress in 1929 when it declared Poorna Swara...விடை: ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
- 1931-இல் காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றபோது இங்கிலாந்தின் பிரதமர் யார்? / Who was the Prime Minister of England when Gandhiji attended the Second Round Table Co...விடை: ராம்சே மெக்டொனால்டு / Ramsay MacDonald
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups