Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்ட எட்டுத்தொகை நூல்களில் அகம், புறம் இரண்டும் கலந்த நூல் எது?

சரியான விடை: (D) பரிபாடல்
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் அகம், புறம் இரண்டும் கலந்த நூல்; நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முழுமையான அக நூல்கள். பரிபாடல் இசையுடன் பாடப்பட்ட நூல்; திருமால், முருகன், வையை பற்றிய பாடல்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (ஆசிரியர் – நூல்):
a) வ.வே.சு. ஐயர் – 1) கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
b) புதுமைப்பித்தன் – 2) மங்கையர்க்கரசியின் காதல்
c) கு.ப. ராஜகோபாலன் – 3) குறிஞ்சித...விடை: 2 1 4 3
2. பொருத்துக (பருவம் – வயது):
a) மங்கை – 1) 8 – 11
b) பெதும்பை – 2) 14 – 19
c) மடந்தை – 3) 12 – 13
d) அரிவை – 4) 20 – 25விடை: 3 1 2 4
3. ‘எழுத்து’ இதழின் மூலம் புதுக்கவிதை செழுமையுறக் காரணமாக இருந்தவர் யார்?விடை: சி.சு. செல்லப்பா
4. “யாரும் இல்லைத் தானே கள்வன் தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ” என்ற பாடல் வரிகளைப் பாடியவர் யார்?விடை: கபிலர்
5. ‘மெய்ஞ்ஞானம்’ – அலகிட்டு வாய்பாடு காண்க.விடை: தேமாங்காய்
6. பொருத்துக (சொல் – இலக்கணக்குறிப்பு):
a) முள்ளிலை – 1) பண்புத்தொகை
b) ஒழுகுநீர் – 2) அன்மொழித்தொகை
c) நன்மான் – 3) வினைத்தொகை
d) அஞ்சிலோதி – 4) இரண்டாம் வேற்றுமை...விடை: 4 3 1 2
7. ‘வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்சி லோதியை வரக் கரைந்தீமே’ – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?விடை: ஐங்குறுநூறு
8. கூற்று (A): மாதவி மீது ஐயமுற்ற கோவலன் அவளைப் பிரிந்து கண்ணகியிடம் திரும்பினான்.
காரணம் (R): கோவலன்–மாதவி இருவருக்கும் மணிமேகலை என்ற பெண்மகவு பிறந்தது.விடை: A, R இரண்டும் சரி; ஆனால் R என்பது A-க்குச் சரியான விளக்கம் அல்ல
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions