வினா விடை · பொதுத் தமிழ்
‘எழுத்து’ இதழின் மூலம் புதுக்கவிதை செழுமையுறக் காரணமாக இருந்தவர் யார்?
சரியான விடை: (D) சி.சு. செல்லப்பா
விளக்கம்: சி.சு. செல்லப்பா 1959-இல் தொடங்கிய ‘எழுத்து’ இதழ் புதுக்கவிதைக்குத் தளம் அமைத்து அதன் வளர்ச்சிக்குக் காரணமானது. அவர் ‘சுதந்திர தாகம்’ நாவலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மெய்ஞ்ஞானம்’ – அலகிட்டு வாய்பாடு காண்க.விடை: தேமாங்காய்
- பொருத்துக (ஆசிரியர் – நூல்):
a) வ.வே.சு. ஐயர் – 1) கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
b) புதுமைப்பித்தன் – 2) மங்கையர்க்கரசியின் காதல்
c) கு.ப. ராஜகோபாலன் – 3) குறிஞ்சித...விடை: 2 1 4 3
- ‘வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்சி லோதியை வரக் கரைந்தீமே’ – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?விடை: ஐங்குறுநூறு
- கீழ்க்கண்ட எட்டுத்தொகை நூல்களில் அகம், புறம் இரண்டும் கலந்த நூல் எது?விடை: பரிபாடல்
- பிரித்தெழுதுக: ‘ஆடினான்’விடை: ஆடு + இன் + ஆன்
- பொருத்துக (பருவம் – வயது):
a) மங்கை – 1) 8 – 11
b) பெதும்பை – 2) 14 – 19
c) மடந்தை – 3) 12 – 13
d) அரிவை – 4) 20 – 25விடை: 3 1 2 4
- பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) டம்பாச்சாரி விலாசம் – 1) சுவாமி விபுலானந்தர்
b) மதங்க சூளாமணி – 2) காசி விசுவநாதர்
c) அமலாதித்யன் – 3) சங்கரதாஸ் சுவாமிகள...விடை: 2 1 4 3
- “யாரும் இல்லைத் தானே கள்வன் தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ” என்ற பாடல் வரிகளைப் பாடியவர் யார்?விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups