வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்ட எந்த பொருள் மின்காப்பு என்று அழைக்கப்படுகிறது?
சரியான விடை: (D) கண்ணாடி
விளக்கம்: கண்ணாடி மின்னோட்டத்தைத் தன் வழியே பாய அனுமதிக்காததால் அது மின்காப்புப் பொருள் எனப்படுகிறது. ரப்பர், உலர்ந்த மரம், பிளாஸ்டிக் ஆகியவையும் மின்காப்புப் பொருள்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலை மின்னியல் விசை எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது?விடை: நியூட்டனின் மூன்றாவது விதி
- மாறுதிசை மின்னோட்டம் எங்கு பயன்படுத்தப்படுகிறது?விடை: வீடுகளில் பயன்படும் மின்சாரம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மேக்னடைட் என்னும் காந்தகல் மிகவும் வலிமையான செயற்கை காந்தம். இயற்கை காந்தங்களின் காந்தப் பண்புகள் நிலையானவை.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்தப்புலம் காற்றில் ஊடுருவிச் செல்லாது. பூமி அதன் காந்த புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றுள் மிகக் குறைந்த மின்தடை கொண்ட பொருள் எது?விடை: அலுமினியம்
- பருப்பொருளின் அடிப்படை பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மின்னூட்டம்
- அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டத்தை ஒரு புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை?விடை: மின் அழுத்தம்
- 110 V மற்றும் 60 Hz மாறுதிசை மின்னோட்டம் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது?விடை: அமெரிக்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
