Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மேக்னடைட் என்னும் காந்தகல் மிகவும் வலிமையான செயற்கை காந்தம். இயற்கை காந்தங்களின் காந்தப் பண்புகள் நிலையானவை.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: மேக்னடைட் எனும் காந்தக்கல் மிகவும் வலிமையான இயற்கைக் காந்தம்; செயற்கைக் காந்தம் அல்ல. இயற்கைக் காந்தங்களின் காந்தப் பண்பு நிலையானது என்பதால் இரண்டாம் கூற்று மட்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் மிகக் குறைந்த மின்தடை கொண்ட பொருள் எது?விடை: அலுமினியம்
  2. இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலை மின்னியல் விசை எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது?விடை: நியூட்டனின் மூன்றாவது விதி
  3. அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டத்தை ஒரு புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை?விடை: மின் அழுத்தம்
  4. கீழ்க்கண்ட எந்த பொருள் மின்காப்பு என்று அழைக்கப்படுகிறது?விடை: கண்ணாடி
  5. ஒரு மின்னூட்டத்தை சுற்றி மற்றொரு மின்னூட்டம் மின் விசையை உணரும் பகுதி?விடை: மின்புலம்
  6. மாறுதிசை மின்னோட்டம் எங்கு பயன்படுத்தப்படுகிறது?விடை: வீடுகளில் பயன்படும் மின்சாரம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைந்த மின் அழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும். மின்னோட்டம் பாய்வதற்கு தடை அளிக்கும் பண்பு மின்தடை எனப்படும்.விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்தப்புலம் காற்றில் ஊடுருவிச் செல்லாது. பூமி அதன் காந்த புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions