வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்ட பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி சரியான விடையைச் சுட்டுக: 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே / சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே'
சரியான விடை: (D) அடி எதுகையும் அடி இயைபும் வந்துள்ளது
விளக்கம்: ஈன்று – சான்றோ என அடிகளின் முதற்சீரில் இரண்டாம் எழுத்து 'ன்' ஒன்றி வருவதால் அடி எதுகை; இரு அடிகளும் 'கடனே' என முடிவதால் அடி இயைபு. இப்பாடல் பொன்முடியார் இயற்றிய புறநானூறு 312-ஆவது பாடல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: சஞ்சலம் x பயம்
- பொருந்தாத இணையைக் கண்டறிக (ஒலி மரபு)விடை: வண்டு – கரையும்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'மன்னுயிர்க்கு எல்லாம் வரம் மரம்தான்'விடை: மன்னுயிர்க்கு வரம் எது?
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: தேடியவிடை: தேடு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்'விடை: பொறையெனப்படுவது எது?
- ‘Blog’ என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான <br />தமிழ்ச்சொல்லை தேர்கவிடை: வலைப்பதிவு
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: சத்து x சித்து
- செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
