Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?

சரியான விடை: (C) சஞ்சலம் x பயம்
விளக்கம்: சஞ்சலம் (மனக்கலக்கம்), பயம் (அச்சம்) இரண்டும் ஒத்த பொருள் உடையவை; எதிர்ச்சொற்கள் அல்ல. காழ்ப்பு x நயப்பு, பேதம் x அபேதம், ஆங்கு x ஈங்கு ஆகியவை எதிர்ச்சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'மன்னுயிர்க்கு எல்லாம் வரம் மரம்தான்'விடை: மன்னுயிர்க்கு வரம் எது?
  2. கீழ்க்கண்ட பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி சரியான விடையைச் சுட்டுக: 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே / சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே'விடை: அடி எதுகையும் அடி இயைபும் வந்துள்ளது
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்'விடை: பொறையெனப்படுவது எது?
  4. பொருந்தாத இணையைக் கண்டறிக (ஒலி மரபு)விடை: வண்டு – கரையும்
  5. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: சத்து x சித்து
  6. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: தேடியவிடை: தேடு
  7. 'இசை' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்கவிடை: இசைத்தல்
  8. ‘Blog’ என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான <br />தமிழ்ச்சொல்லை தேர்கவிடை: வலைப்பதிவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions