வினா விடை · TET – சமூக அறிவியல்
கீழ்க்கண்டவர்களில் நீதிக்கட்சியைச் சேராதவர் யார்? / Who among the following did not belong to the Justice Party?
சரியான விடை: (A) எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti
விளக்கம்: எஸ். சத்தியமூர்த்தி இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்; நீதிக்கட்சியைச் சேராதவர். நீதிக்கட்சி 1916-இல் டி.எம். நாயர், பிட்டி தியாகராயர், சி. நடேசனார் ஆகியோரால் தொடங்கப்பட்டது; பனகல் அரசர் 1921–26-இல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இத்தாலியில் பாசிசக் கட்சியைத் தோற்றுவித்தவர்விடை: முசோலினி
- 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனக் கூறியவர்விடை: இராமலிங்க அடிகள்
- பகுதி அணுச் சோதனைத் தடை ஒப்பந்தம் (Partial Test Ban Treaty) கையெழுத்தான ஆண்டுவிடை: 1963
- ராணா பிரதாப் சாகர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது? / Rana Pratap Sagar Dam is located inவிடை: இராஜஸ்தான் / Rajasthan
- ஹிட்லர் சிறையில் எழுதிய நூல்.விடை: மெயின் காம்ப்
- சமூகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the Father of Sociology?விடை: அகஸ்ட் காம்டே / Auguste Comte
- ஜூன் மாதத்தில் விதைத்து நவம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்கள்விடை: காரீஃப் பயிர்கள்
- சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Community Development Programme launched?விடை: 1952
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
