வினா விடை · TET – சமூக அறிவியல்
சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Community Development Programme launched?
சரியான விடை: (C) 1952
விளக்கம்: சமுதாய வளர்ச்சித் திட்டம் 1952 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1953-இல் தேசிய விரிவாக்கச் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமூகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the Father of Sociology?விடை: அகஸ்ட் காம்டே / Auguste Comte
- யுவான் சுவாங் பார்வையிட்டது யாருடைய அவையை?விடை: ஹர்ஷர்
- ராணா பிரதாப் சாகர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது? / Rana Pratap Sagar Dam is located inவிடை: இராஜஸ்தான் / Rajasthan
- மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகிய நூல்களை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனக் கூறியவர்விடை: இராமலிங்க அடிகள்
- நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாகப் பிரித்தனர்?விடை: 72
- கீழ்க்கண்டவர்களில் நீதிக்கட்சியைச் சேராதவர் யார்? / Who among the following did not belong to the Justice Party?விடை: எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti
- பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: சென்னை மாகாணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
