வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றில் ஆறாம் வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தாதது எது?
சரியான விடை: (C) இரைத்தேர்
விளக்கம்: ‘இரைதேர்’ என்பது ‘இரையைத் தேடும்’ என விரியும்; ‘ஐ’ உருபு மறைந்து வருவதால் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை. ‘தாபதர் உள்ளம்’, ‘கைவயம்’ ஆகியவை ‘அது’ உருபு மறைந்த ஆறாம் வேற்றுமைத் தொகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?விடை: சுரதா – பழையனூர்
- “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?விடை: நற்றிணை
- கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத பொருள் எது?விடை: தடவு – சிறுமை
- ‘தொல்காப்பியம்’ என்பதுவிடை: தமிழ் இலக்கண நூல்
- சென்னை மாகாண அரசு யாருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கி சிறப்பித்தது?விடை: பெ. சுந்தரம் பிள்ளை
- ‘விலா – விளா’ என்ற இரு சொற்களுக்கும் முறையே பொருந்தும் பொருள் இணையைத் தேர்ந்தெடுவிடை: எலும்பு – மரம்
- 'வலவன் ஏவா வானூர்தி' என்ற தொடரில் 'வானூர்தி' என்பதன் பொருள்விடை: விமானம்
- 'செம்புலப் பெயல்நீர் போல' என்னும் வரி அடங்கியுள்ள நூல்விடை: குறுந்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
