வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றில் எது டி.என்.ஏ வில் இல்லை? / Which of the following is not present in DNA?
சரியான விடை: (B) யுராசில் / Uracil
விளக்கம்: டி.என்.ஏ வில் அடினைன், குவானைன், சைட்டோசின், தையமின் ஆகிய நான்கு காரங்கள் உள்ளன. யுராசில் ஆர்.என்.ஏ வில் மட்டுமே தையமினுக்குப் பதிலாகக் காணப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெரணிகளில் ஸ்போராஞ்சியங்களைப் பாதுகாக்கும் உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The protective covering of the sporangia in ferns is calledவிடை: இண்டூசியம் / Indusium
- பசுங்கணிகத்தில் இருள் வினை எங்கு நடைபெறுகிறது? / Where does the dark reaction of photosynthesis occur in the chloroplast?விடை: ஸ்ட்ரோமா / Stroma
- பிரையோஃபைட்டுகளின் தோற்றம் குறித்த டெரிடோஃபைட் கொள்கையை ஆதரித்தவர்கள் / The pteridophytean hypothesis of the origin of bryophytes was supported byவிடை: ஸ்காட், கிட்ஸ்டன், ஹஸ்கெல் மற்றும் காஷ்யப் / Scott, Kidston, Haskell and Kashyap
- ரைபோசோம்கள் உருவாகும் இடம் எது? / The biogenesis of ribosomes takes place inவிடை: நியூக்ளியோலஸ் / Nucleolus
- கார்டி உறுப்பு காணப்படும் இடம் / The organ of Corti is present inவிடை: ஒலி உணர் உறுப்பு (செவி) / Phonoreceptor (ear)
- குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் ஏற்படும் நோய்கள் எவை? / Which diseases are caused by contamination of drinking water with sewage?விடை: காலரா, சீதபேதி மற்றும் டைஃபாய்டு / Cholera, Dysentery and Typhoid
- எந்த உயிரியில் இரத்தம் ஆக்சிஜனைக் கடத்துவதில்லை? / In which animal does blood not transport oxygen?விடை: கரப்பான்பூச்சி / Cockroach
- பறவைகளின் அலகு எதற்கு ஏற்பச் சிறப்பாக மாறுபாடு அடைந்துள்ளது? / The beaks of birds are characteristically modified according to theirவிடை: உணவுப் பழக்கம் / Food habits
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
