வினா விடை · அறிவியல்
பசுங்கணிகத்தில் இருள் வினை எங்கு நடைபெறுகிறது? / Where does the dark reaction of photosynthesis occur in the chloroplast?
சரியான விடை: (D) ஸ்ட்ரோமா / Stroma
விளக்கம்: ஒளிச்சேர்க்கையின் இருள் வினை (கால்வின் சுழற்சி) பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது. ஒளி வினை கிரானாவின் தைலகாய்டு சவ்வுகளில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது டி.என்.ஏ வில் இல்லை? / Which of the following is not present in DNA?விடை: யுராசில் / Uracil
- ரைபோசோம்கள் உருவாகும் இடம் எது? / The biogenesis of ribosomes takes place inவிடை: நியூக்ளியோலஸ் / Nucleolus
- பெரணிகளில் ஸ்போராஞ்சியங்களைப் பாதுகாக்கும் உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The protective covering of the sporangia in ferns is calledவிடை: இண்டூசியம் / Indusium
- குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் ஏற்படும் நோய்கள் எவை? / Which diseases are caused by contamination of drinking water with sewage?விடை: காலரா, சீதபேதி மற்றும் டைஃபாய்டு / Cholera, Dysentery and Typhoid
- பிரையோஃபைட்டுகளின் தோற்றம் குறித்த டெரிடோஃபைட் கொள்கையை ஆதரித்தவர்கள் / The pteridophytean hypothesis of the origin of bryophytes was supported byவிடை: ஸ்காட், கிட்ஸ்டன், ஹஸ்கெல் மற்றும் காஷ்யப் / Scott, Kidston, Haskell and Kashyap
- பறவைகளின் அலகு எதற்கு ஏற்பச் சிறப்பாக மாறுபாடு அடைந்துள்ளது? / The beaks of birds are characteristically modified according to theirவிடை: உணவுப் பழக்கம் / Food habits
- கார்டி உறுப்பு காணப்படும் இடம் / The organ of Corti is present inவிடை: ஒலி உணர் உறுப்பு (செவி) / Phonoreceptor (ear)
- ட்ரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன / Flying reptile
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
