வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் அணுமின் நிலையம் இல்லாத நகரம் / Which of the following cities does not have an atomic power plant?
சரியான விடை: (A) பரோடா (வதோதரா) / Baroda (Vadodara)
விளக்கம்: வதோதராவில் (பரோடா) அணுமின் நிலையம் இல்லை. நரோரா (உத்தரப் பிரதேசம்), கோட்டா அருகிலுள்ள ராவத்பாட்டா (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகியவற்றில் அணுமின் நிலையங்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செப்புத் தாது’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? / Which State is the largest producer of copper ore?விடை: மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
- இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் / In India, the South-West monsoon winds blow fromவிடை: ஜூன் நடுப்பகுதி முதல் செப்டம்பர் வரை / mid-June to September
- கீழ்க்கண்ட மாநிலங்களில் மிகக் குறைந்த காடுப் பரப்பு கொண்டது எது? / Which of the following States has the least area under forest?விடை: குஜராத் / Gujarat
- ‘செப்புத் தாது’ இருப்பு (வளம்) மிக அதிகமாக உள்ள மாநிலம் எது? / Which of the following States has the largest reserves of copper ore?விடை: ராஜஸ்தான் / Rajasthan
- இந்தியப் பீடபூமிப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் தாவரங்கள் / Which type of vegetation is mostly found in the plateau regions of India?விடை: இலையுதிர் தாவரங்கள் / Deciduous vegetation
- அனல் மின் நிலையங்களையும் மாநிலங்களையும் பொருத்துக / Match the thermal power stations with States:<br />(a) துவாரன் / Dhuvaran (b) கோர்பா / Korba (c) ஓப்ரா / Obra (d) தால்சர் / Talc...விடை: 1 4 3 2
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is wrongly matched?விடை: சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம் – பெங்களூரு / Saha Institute of Nuclear Physics – Bengaluru
- இந்தியாவின் சிறந்த இயற்கைத் துறைமுகம் / The best natural port of India isவிடை: மும்பை / Mumbai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
