Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவின் சிறந்த இயற்கைத் துறைமுகம் / The best natural port of India is

சரியான விடை: (D) மும்பை / Mumbai
விளக்கம்: மும்பை துறைமுகம் ஆழமான, பாதுகாப்பான இயற்கைத் துறைமுகம்; இது இந்தியாவின் சிறந்த இயற்கைத் துறைமுகமாகக் கருதப்படுகிறது. சென்னை, பாரதீப் ஆகியவை செயற்கைத் துறைமுகங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அனல் மின் நிலையங்களையும் மாநிலங்களையும் பொருத்துக / Match the thermal power stations with States:<br />(a) துவாரன் / Dhuvaran (b) கோர்பா / Korba (c) ஓப்ரா / Obra (d) தால்சர் / Talc...விடை: 1 4 3 2
  2. இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடி இனம் / The largest tribal group in India by population isவிடை: பில்கள் / Bhils
  3. ‘செப்புத் தாது’ இருப்பு (வளம்) மிக அதிகமாக உள்ள மாநிலம் எது? / Which of the following States has the largest reserves of copper ore?விடை: ராஜஸ்தான் / Rajasthan
  4. ‘நார்வெஸ்டர்’ (கால்பைசாகி) மழை எந்தப் பயிர் சாகுபடிக்கு உதவுகிறது? / The Nor'westers help in the cultivation ofவிடை: தேயிலை/Tea
  5. இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் / In India, the South-West monsoon winds blow fromவிடை: ஜூன் நடுப்பகுதி முதல் செப்டம்பர் வரை / mid-June to September
  6. ‘கோதுமை’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State produces the largest quantity of wheat?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  7. கீழ்க்கண்டவற்றுள் அணுமின் நிலையம் இல்லாத நகரம் / Which of the following cities does not have an atomic power plant?விடை: பரோடா (வதோதரா) / Baroda (Vadodara)
  8. கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுவழித் துறைமுகம் எது? / Which of the following is an inland riverine port?விடை: கொல்கத்தா /Kolkata
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions