Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

கீழ்க்கண்டவற்றுள் எது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முக்கிய நோக்கம்?

சரியான விடை: (A) 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி
விளக்கம்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (சர்வ சிக்ஷா அபியான்) முக்கிய நோக்கம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசத் தொடக்கக் கல்வி வழங்குவது. இவ்வியக்கம் 2001இல் தொடங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?விடை: 2018
  2. கீழ்க்கண்ட எந்த அரண்மனை மரத்தால் உருவாக்கப்பட்டதாகும்?விடை: பத்மநாபபுரம் அரண்மனை
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. இந்தியத் தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வேளாண்மையிலிருந்து கிடைக்கிறது. 2. ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில் பயிரிடும் விவசாயிகள் கு...விடை: 2 மட்டும் சரி
  4. கல்வி என்பது மனிதனுள் ஏற்கனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு. என்று கூறியவர் யார்?விடை: விவேகானந்தர்
  5. பசுமைப் புரட்சியின் முதன்மை நோக்கம் எது?விடை: மகசூல் அதிகரிக்க செய்தல்
  6. கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் பெறுவது அல்ல, எழுத்தறிவு பெறுவது மட்டுமே கல்வியின் நோக்கமும் அல்ல. என்று கூறியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 2. கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாநில அரச...விடை: இரண்டும் சரி
  8. மிகவும் மலிவான நீர்ப்பாசன முறை எது?விடை: கிணற்று நீர்ப்பாசனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions