Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 2. கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாநில அரசும் மத்திய அரசும் செலவுக்கான நிதியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 19இன்படி பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பிரிவு 7இன்படி இச்சட்டத்தைச் செயல்படுத்தும் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மிகவும் மலிவான நீர்ப்பாசன முறை எது?விடை: கிணற்று நீர்ப்பாசனம்
  2. கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் பெறுவது அல்ல, எழுத்தறிவு பெறுவது மட்டுமே கல்வியின் நோக்கமும் அல்ல. என்று கூறியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
  3. கால்வாய் நீர் பாசனம் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது?விடை: உத்தர பிரதேசம்
  4. பசுமைப் புரட்சியின் முதன்மை நோக்கம் எது?விடை: மகசூல் அதிகரிக்க செய்தல்
  5. தமிழக அரசு உழவர் சந்தையை ஏன் அறிமுகப்படுத்தியது?விடை: இடைத்தரகர்களை நீக்க
  6. கல்வி என்பது மனிதனுள் ஏற்கனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு. என்று கூறியவர் யார்?விடை: விவேகானந்தர்
  7. கீழ்க்கண்ட எந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது?விடை: திருமயம் கோட்டை
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. இந்தியத் தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வேளாண்மையிலிருந்து கிடைக்கிறது. 2. ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில் பயிரிடும் விவசாயிகள் கு...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions