வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது அழுத்தத்தின் அலகு அல்ல? / Which of the following is not a unit of pressure?
சரியான விடை: (D) மார்கன் / morgan
விளக்கம்: அட்மாஸ்பியர் (atm), பாஸ்கல் (Pa), பார் (bar) ஆகியவை அழுத்தத்தின் அலகுகள்; மார்கன் (morgan) என்பது மரபியலில் மரபணுக்களுக்கு இடையேயான தொலைவின் அலகு. அழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (N m⁻²).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றில் எந்தக் கதிர்வீச்சு வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உறிஞ்சப்படுகிறது? / Which of the following types of radiation is absorbed by the upper layer of the atmosphere?விடை: புற ஊதாக் கதிர்கள் / Ultraviolet rays
- கீழ்க்கண்டவற்றுள் எது மரபு சாரா ஆற்றல் மூலம்? / Non-conventional source of energy isவிடை: புவி வெப்பம் /Geothermal
- கீழ்க்கண்டவற்றில் கொதி நீர் அணு உலை (Boiling Water Reactor) உள்ள அணுமின் நிலையம் எது? / Which of the following has a boiling water nuclear reactor?விடை: தாராப்பூர் / Tarapur
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுவது / Which of the following is used as control rod in a nuclear reactor?விடை: இவை அனைத்தும் / All of these
- வெள்ளை இரத்த அணுக்களில் (WBC) விகிதாச்சார எண்ணிக்கையில் அதிகம் காணப்படுவதுவிடை: நியூட்ரோஃபில்
- ஓட்டோ சுழற்சியில் இயங்கும் பெட்ரோல் எஞ்சினின் ஒரு சுழற்சியில் உள்ள வீச்சுகளின் எண்ணிக்கை / Number of strokes in one cycle of an Otto-cycle petrol engineவிடை: 4
- வளைதசைப் புழுக்களின் (அனலிடா) கழிவு நீக்க உறுப்பு ______ ஆகும்விடை: நெஃப்ரிடியங்கள்
- ஒரு தனிமத்தின் நிறை எண் 16, அணு எண் 8 எனில் அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை / If the mass number of an element is 16 and the atomic number is 8, the number of neutrons isவிடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
