Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வளைதசைப் புழுக்களின் (அனலிடா) கழிவு நீக்க உறுப்பு ______ ஆகும்

சரியான விடை: (C) நெஃப்ரிடியங்கள்
விளக்கம்: மண்புழு போன்ற வளைதசைப் புழுக்களில் (அனலிடா) கழிவு நீக்க உறுப்புகள் நெஃப்ரீடியங்கள் ஆகும். பூச்சிகளில் மால்பீஜியன் நுண்குழல்கள், இறாலில் பச்சைச் சுரப்பிகள், அமீபாவில் சுருங்கு நுண்குமிழ்கள் கழிவு நீக்கம் செய்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நத்தையின் ஓடு எதனால் ஆனது?விடை: கால்சியம் (கால்சியம் கார்பனேட்)
  2. வெள்ளை இரத்த அணுக்களில் (WBC) விகிதாச்சார எண்ணிக்கையில் அதிகம் காணப்படுவதுவிடை: நியூட்ரோஃபில்
  3. கீழ்க்கண்டவற்றுள் எந்தப் புரோட்டோசோவாவில் சாறுண்ணி முறை உணவூட்டமும் நடைபெறுகிறது?விடை: யூக்ளினா
  4. கீழ்க்கண்டவற்றில் கொதி நீர் அணு உலை (Boiling Water Reactor) உள்ள அணுமின் நிலையம் எது? / Which of the following has a boiling water nuclear reactor?விடை: தாராப்பூர் / Tarapur
  5. 1753-இல் கரோலஸ் லின்னேயஸ் வெளியிட்ட நூல்விடை: ஸ்பீசிஸ் பிளான்டாரம்
  6. பின்வருவனவற்றில் எந்தக் கதிர்வீச்சு வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உறிஞ்சப்படுகிறது? / Which of the following types of radiation is absorbed by the upper layer of the atmosphere?விடை: புற ஊதாக் கதிர்கள் / Ultraviolet rays
  7. கேனாங் பொட்டோமீட்டர் (Ganong's Potometer) மூலம் அளக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
  8. கீழ்க்கண்டவற்றுள் எது அழுத்தத்தின் அலகு அல்ல? / Which of the following is not a unit of pressure?விடை: மார்கன் / morgan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions