வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் எது மரபுசாரா ஆற்றல் மூலம்?
சரியான விடை: (B) புவி வெப்பம்
விளக்கம்: புவி வெப்ப ஆற்றல் புதுப்பிக்கத்தக்க மரபுசாரா ஆற்றல் மூலம் ஆகும். நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை புதுப்பிக்க இயலாத மரபு சார்ந்த ஆற்றல் மூலங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிளாங்டன்கள் செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டிருப்பதுவிடை: கண்டத் திட்டு / Continental shelf
- தமிழ்நாட்டில் பழங்கால டைனோசர் முட்டைப் படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்விடை: அரியலூர்
- ஹைதராபாத் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: மூசி
- பந்திப்பூர் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Bandipur National Park is inவிடை: கர்நாடகா / Karnataka
- தமிழ்நாடு 76°18′ கிழக்கு முதல் ______ கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளதுவிடை: 80°20′
- இந்தியாவில் பெரும்பான்மையான மழை பெய்யும் காலம் / In India most of the rainfall occurs duringவிடை: தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் / South-West Monsoon
- இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாட்டின் <br />பரப்பளவின் சதவீதம்விடை: 4 சதவீதம்
- மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் / Mahatma Gandhi Marine National Park is situated inவிடை: அந்தமான் & நிக்கோபார் / Andaman & Nicobar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
