Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

சரியான விடை: (C) ராணா சங்கா – கான்வா போர்
விளக்கம்: ராணா சங்காவை பாபர் 1527-ல் கான்வா போரில் தோற்கடித்தார். பாபர் வென்றது முதலாம் பானிபட் போர் (1526); ஹெமு தோற்றது இரண்டாம் பானிபட் போர் (1556).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is correctly matched?விடை: சக ஆண்டு – கி.பி. 78 / Saka era – 78 CE
  2. Which one of the following pairs is correctly matched?விடை: Rana Sanga – Battle of Khanwa
  3. இந்திய புதையல் சட்டம் ............... ஆம் ஆண்டு இயற்றப்பெற்றது <br />Indian Treasure Trove Act was passed in the year ........................விடை: 1878
  4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: யாதவர் – தேவகிரி / Yadavas – Devagiri
  5. புதைபடிவங்களை (fossils) ஆய்வு செய்யும் இயலுக்கு என்ன பெயர்? / The study of fossil remains is calledவிடை: தொல்லுயிரியல் / Paleontology
  6. பிளாசிப் போரில் சிராஜ்-உத்-தௌலாவைக் கிளைவ் தோற்கடிக்க முக்கியக் காரணமாக அமைந்தது எது? / What contributed most to Clive’s victory over Siraj-ud-Daulah at the Battle of Plassey?விடை: மீர் ஜாபரின் துரோகம் / Treachery of Mir Jafar
  7. பின்வருவனவற்றுள் சரியான காலவரிசையைக் கண்டறிக. / Find the correct chronological order.விடை: அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் / Akbar, Jahangir, Shah Jahan, Aurangzeb
  8. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?விடை: கௌதம புத்தர் - புத்தமதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions