Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பின்வருவனவற்றுள் சரியான காலவரிசையைக் கண்டறிக. / Find the correct chronological order.

சரியான விடை: (D) அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் / Akbar, Jahangir, Shah Jahan, Aurangzeb
விளக்கம்: முகலாயப் பேரரசர்களின் வரிசை: பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப். ஔரங்கசீப் 1707-ல் இறந்த பின் முகலாயப் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக. / Choose the correctly matched pair.விடை: கன்னியாகுமரி : சுவாமி விவேகானந்தர் / Kanniyakumari : Swami Vivekananda
  2. புதைபடிவங்களை (fossils) ஆய்வு செய்யும் இயலுக்கு என்ன பெயர்? / The study of fossil remains is calledவிடை: தொல்லுயிரியல் / Paleontology
  3. குப்த அரசர்களில் முதன்முதலில் வெள்ளி நாணயங்களை வெளியிட்ட இரண்டாம் சந்திரகுப்தர், யாருடைய நாணயங்களை மாதிரியாகக் கொண்டு அவற்றை வெளியிட்டார்? / Chandragupta II, the first Gupta king t...விடை: சாக மேற்கு சத்ரபர்கள் / Saka Western Satraps
  4. இந்திய புதையல் சட்டம் ............... ஆம் ஆண்டு இயற்றப்பெற்றது <br />Indian Treasure Trove Act was passed in the year ........................விடை: 1878
  5. சிவாஜியின் அஷ்டப்பிரதான் தொடர்பான பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டது எது? / Which of the following pairs relating to Shivaji's Ashtapradhan is wrongly matched?<br />I. பேஷ்வா...விடை: IV
  6. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is correctly matched?விடை: சக ஆண்டு – கி.பி. 78 / Saka era – 78 CE
  7. யாருடைய காலத்தில் பௌத்த சமயம் ஹீனயானம், மகாயானம் என இரண்டாகப் பிரிந்தது? / During whose reign did Buddhism split into Hinayana and Mahayana?விடை: கனிஷ்கர் / Kanishka
  8. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: ராணா சங்கா – கான்வா போர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions