வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?
சரியான விடை: (B) மேற்கு மத்திய ரயில்வே – ஹூப்ளி / West Central Railway – Hubballi
விளக்கம்: மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் ஜபல்பூர்; ஹூப்ளி தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம். வட மத்திய ரயில்வேயின் தலைமையகம் பிரயாக்ராஜ் (முன்பு அலகாபாத்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிலிப்பைன்ஸ் நாட்டின் நாணயம் / The currency of the Philippines isவிடை: பெசோ / Peso
- நடுவில் உப்பங்கழியை (Lagoon) சூழ்ந்து அமைந்த வளைய வடிவப் பவளத்தீவு / A ring-shaped coral island enclosing a lagoon is calledவிடை: அடால் /Atoll
- கீழ்க்கண்டவற்றுள் ஆகஸ்ட் 15-ஐ விடுதலை நாளாகக் கொண்டாடாத நாடு எது? / Which of the following countries does not celebrate August 15 as its Independence Day?விடை: மொராக்கோ / Morocco
- தெஹ்ரி அணை அமைந்துள்ள மாநிலம் / In which state is the Tehri Dam located?விடை: உத்தராகண்ட் / Uttarakhand
- சில்விகல்ச்சர் என்பது எதைப் பற்றிய படிப்பு? / Silviculture is the study ofவிடை: காடுகள் / Forests
- எந்தப் பெருங்கடலைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள் 'நெருப்பு வளையம்' (Ring of Fire) என அழைக்கப்படுகின்றன? / The coastal areas of which ocean are called the ‘Ring of Fire’?விடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
- கெய்ரோவின் நேரம் கிரீன்விச்சை விட 2 மணி நேரம் அதிகம் எனில், கெய்ரோவின் அமைவிடம் / The time at Cairo is 2 hours ahead of Greenwich. Hence it is located atவிடை: 30° கிழக்கு தீர்க்கக்கோடு / 30° E Longitude
- பொலிவர் என்பது எந்த நாட்டின் நாணயம்? / Bolivar is the monetary unit ofவிடை: வெனிசுலா / Venezuela
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
