Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

நடுவில் உப்பங்கழியை (Lagoon) சூழ்ந்து அமைந்த வளைய வடிவப் பவளத்தீவு / A ring-shaped coral island enclosing a lagoon is called

சரியான விடை: (C) அடால் /Atoll
விளக்கம்: நடுவில் உப்பங்கழியை (Lagoon) சூழ்ந்து அமைந்த வளைய வடிவப் பவளத்தீவு அடால் (Atoll) எனப்படும். இந்தியாவில் இலட்சத்தீவுகள் பெரும்பாலும் அடால்களால் ஆனவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: மேற்கு மத்திய ரயில்வே – ஹூப்ளி / West Central Railway – Hubballi
  2. தெஹ்ரி அணை அமைந்துள்ள மாநிலம் / In which state is the Tehri Dam located?விடை: உத்தராகண்ட் / Uttarakhand
  3. பிலிப்பைன்ஸ் நாட்டின் நாணயம் / The currency of the Philippines isவிடை: பெசோ / Peso
  4. எந்தப் பெருங்கடலைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள் 'நெருப்பு வளையம்' (Ring of Fire) என அழைக்கப்படுகின்றன? / The coastal areas of which ocean are called the ‘Ring of Fire’?விடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
  5. கீழ்க்கண்டவற்றுள் ஆகஸ்ட் 15-ஐ விடுதலை நாளாகக் கொண்டாடாத நாடு எது? / Which of the following countries does not celebrate August 15 as its Independence Day?விடை: மொராக்கோ / Morocco
  6. சில்விகல்ச்சர் என்பது எதைப் பற்றிய படிப்பு? / Silviculture is the study ofவிடை: காடுகள் / Forests
  7. கெய்ரோவின் நேரம் கிரீன்விச்சை விட 2 மணி நேரம் அதிகம் எனில், கெய்ரோவின் அமைவிடம் / The time at Cairo is 2 hours ahead of Greenwich. Hence it is located atவிடை: 30° கிழக்கு தீர்க்கக்கோடு / 30° E Longitude
  8. பொலிவர் என்பது எந்த நாட்டின் நாணயம்? / Bolivar is the monetary unit ofவிடை: வெனிசுலா / Venezuela
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions