வினா விடை · TET – தமிழ்
கீழ்க்காண்பவற்றுள் திசைச்சொல் இணை எது?
சரியான விடை: (A) கேணி, பெற்றம்
விளக்கம்: செந்தமிழ் நிலத்தைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொல் எனப்படும்; கேணி (கிணறு), பெற்றம் (பசு) இதற்கு எடுத்துக்காட்டுகள். கமலம், பதம், விடம் ஆகியவை வடசொற்கள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிகண்டுகளுள் பழைமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
- ‘சேய்மை’ என்பதன் எதிர்ச்சொல்விடை: அண்மை
- ‘பொதுமை வேட்டல்’ என்ற நூலை இயற்றியவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
- 'அபிதான சிந்தாமணி' என்னும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிட்டவர் யார்?விடை: ஆ. சிங்காரவேலு முதலியார்
- தமிழில் மரபுப்படி சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?விடை: 96
- கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சியின்படி அமைந்தது எது?விடை: வாழைமரம் = வாழை + மரம்
- 'ஓஒதல்' – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உயிரளபெடை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல் மூதூர்’விடை: உரிச்சொல்தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
