Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றுள் பனியாற்றின் செயலால் உருவாகாத நிலத்தோற்றம் எது? / Which of the following is not formed by the work of a glacier?

சரியான விடை: (D) மியான்டர்கள் / Meanders
விளக்கம்: மியான்டர்கள் (வளைவுகள்) ஆற்றின் முதிர்ந்த நிலையில் சமவெளியில் உருவாகும் நிலத்தோற்றம்; பனியாற்றால் உருவாவதில்லை. ஹார்ன், சர்க், ஆரெட் ஆகியவை பனியாற்றின் அரிப்புச் செயலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுமார் 100 செ.மீ மழை பெய்யும் காடுகளில் உள்ள மரங்கள் / The trees found in forests receiving about 100 cm of rainfall areவிடை: சால் மற்றும் தேக்கு / Sal and Teak
  2. தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (முன்னர் மைய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் – Central Rice Research Institute) அமைந்துள்ள இடம்விடை: கட்டாக்
  3. இந்தியாவின் GSAT-10 செயற்கைக்கோள் ஏவப்பட்ட கூரூ ஏவுதளம் உள்ள பிரெஞ்சு கயானா எந்தக் கண்டத்தில் அமைந்துள்ளது? / French Guiana, where the Kourou launch pad that launched India's GSAT-...விடை: தென் அமெரிக்கா / South America
  4. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சமவெளிப் பகுதிகளின் ஏறத்தாழ சதவீதம்விடை: 43%
  5. மேலகிரி மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? / Melagiri hills are situated in the district ofவிடை: கிருஷ்ணகிரி/ Krishnagiri
  6. கட்ச் ரண் (Rann of Kutch) பகுதியில் சென்று முடியும் ஆறுவிடை: லூனி ஆறு
  7. நிலவரைபடங்களைக் கட்டமைக்கும் அறிவியல் / The science of constructing mapsவிடை: கார்டோகிராபி /Cartography
  8. அசாமில் பின்பற்றப்படும் இடப்பெயர்வு வேளாண்மை (Shifting cultivation) அழைக்கப்படும் பெயர்விடை: ஜூம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions