வினா விடை · புவியியல்
சுமார் 100 செ.மீ மழை பெய்யும் காடுகளில் உள்ள மரங்கள் / The trees found in forests receiving about 100 cm of rainfall are
சரியான விடை: (B) சால் மற்றும் தேக்கு / Sal and Teak
விளக்கம்: ஆண்டுக்கு சுமார் 100–200 செ.மீ மழை பெறும் பகுதிகளில் வெப்பமண்டல இலையுதிர் காடுகள் உள்ளன; சால், தேக்கு அவற்றின் முக்கிய மரங்கள். இவை 'பருவக்காற்றுக் காடுகள்' எனவும் அழைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் GSAT-10 செயற்கைக்கோள் ஏவப்பட்ட கூரூ ஏவுதளம் உள்ள பிரெஞ்சு கயானா எந்தக் கண்டத்தில் அமைந்துள்ளது? / French Guiana, where the Kourou launch pad that launched India's GSAT-...விடை: தென் அமெரிக்கா / South America
- கீழ்க்கண்டவற்றுள் பனியாற்றின் செயலால் உருவாகாத நிலத்தோற்றம் எது? / Which of the following is not formed by the work of a glacier?விடை: மியான்டர்கள் / Meanders
- மேலகிரி மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? / Melagiri hills are situated in the district ofவிடை: கிருஷ்ணகிரி/ Krishnagiri
- தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (முன்னர் மைய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் – Central Rice Research Institute) அமைந்துள்ள இடம்விடை: கட்டாக்
- நிலவரைபடங்களைக் கட்டமைக்கும் அறிவியல் / The science of constructing mapsவிடை: கார்டோகிராபி /Cartography
- இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சமவெளிப் பகுதிகளின் ஏறத்தாழ சதவீதம்விடை: 43%
- ஓரியண்டல் பகுதி உயர்ந்த மலைகளையும் அடர்ந்த காடுகளையும் கொண்டுள்ளது. இப்பகுதி முழு ______ ஆசியாவையும் உள்ளடக்கியது / The Oriental region is characterised by high mountains and thick...விடை: தென் / Southern
- கட்ச் ரண் (Rann of Kutch) பகுதியில் சென்று முடியும் ஆறுவிடை: லூனி ஆறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
