வினா விடை · அரசியல் அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு இல்லாத மாநிலம் எது? / Which of the following states has no Panchayati Raj Institution at all?
சரியான விடை: (A) நாகாலாந்து / Nagaland
விளக்கம்: அரசியலமைப்பு உறுப்பு 243M-இன்படி நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் ஆகியவை பகுதி IX (பஞ்சாயத்துகள்) விதிகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளன; நாகாலாந்தில் கிராமச் சபைகள் மரபு வழியில் செயல்படுகின்றன. பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியலமைப்புத் தகுதி 73-ஆவது திருத்தம் (1992) மூலம் வழங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகில இந்தியப் பணி உறுப்பினர்களின் பணி நிபந்தனைகளை நிர்ணயிப்பது / The conditions of service of members of All India Services are determined byவிடை: இந்திய நாடாளுமன்றம் / Parliament of India
- உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிக்கக் கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உடையவர் யார்? / Who has the power to appoint additional judges for clearing arrears of work...விடை: இந்தியக் குடியரசுத் தலைவர் / President of India
- ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வு செய்யும் முறைகள் குறித்து ஆய்வு செய்ய 1974-இல் ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் அமைத்த குழு எது? / Which committee was appointed by the UPSC in 1974 to go i...விடை: டி.எஸ். கோத்தாரி குழு / D.S. Kothari Committee
- 'அகில இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை' என அழைக்கப்படுபவர் / Who is called the 'Father of All India Services'?விடை: சர்தார் வல்லபாய் படேல் / Sardar Vallabhbhai Patel
- இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியில் முதல் மைல்கல் எது? / The first great landmark in the constitutional development of India isவிடை: 1773 ஒழுங்குமுறைச் சட்டம் / Regulating Act, 1773
- குடியரசுத் தலைவரைக் குற்ற விசாரணை (பதவி நீக்கம்) மூலம் நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வரக்கூடிய இடம் / The resolution for impeachment of the President can be initiated inவிடை: நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் / Either House of Parliament
- தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: இந்திரா காந்தி படுகொலை – வர்மா ஆணையம் / Indira Gandhi assassination – Verma Commission
- ஒன்றியப் பணியாளர் தேர்வாணைய (UPSC) உறுப்பினர்கள் / The members of the UPSC areவிடை: குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள் / Appointed by the President
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
