வினா விடை · அரசியல் அறிவியல்
ஒன்றியப் பணியாளர் தேர்வாணைய (UPSC) உறுப்பினர்கள் / The members of the UPSC are
சரியான விடை: (C) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள் / Appointed by the President
விளக்கம்: உறுப்பு 316-இன்படி ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை (எது முந்தையதோ அதுவரை) பதவியில் இருப்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குடியரசுத் தலைவரைக் குற்ற விசாரணை (பதவி நீக்கம்) மூலம் நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வரக்கூடிய இடம் / The resolution for impeachment of the President can be initiated inவிடை: நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் / Either House of Parliament
- வருமான வரி செலுத்துதல் எந்த வகை ஆளுமையைக் குறிக்கிறது? / Paying income tax signifiesவிடை: நியாயமான சட்ட ஆளுமை / Rational-legal authority
- 'அகில இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை' என அழைக்கப்படுபவர் / Who is called the 'Father of All India Services'?விடை: சர்தார் வல்லபாய் படேல் / Sardar Vallabhbhai Patel
- மத்திய அரசு எத்தனை அங்கங்களை <br />உள்ளடக்கியது / The Union Government consists ofவிடை: மூன்று அங்கங்கள் / Three organs
- உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிக்கக் கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உடையவர் யார்? / Who has the power to appoint additional judges for clearing arrears of work...விடை: இந்தியக் குடியரசுத் தலைவர் / President of India
- லோகாயுக்தா யாரால் நியமனம் செய்யப்படுகிறது <br />/The Lokayuktas are appointed by whomவிடை: ஆளுநர் / Governor
- கீழ்க்கண்டவற்றுள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு இல்லாத மாநிலம் எது? / Which of the following states has no Panchayati Raj Institution at all?விடை: நாகாலாந்து / Nagaland
- குடியரசுத் தலைவர் மீதான பதவி நீக்கக் குற்றச்சாட்டுத் தீர்மானத்தை முன்மொழிய எத்தனை நாள் எழுத்துமூல முன்னறிவிப்பு தேவை? / How many days' written notice is required before moving a re...விடை: 14 நாள்கள் / 14 days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
