வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் பூச்சி வகையைச் சார்ந்தது
சரியான விடை: (D) எறும்பு
விளக்கம்: எறும்பு மூன்று இணைக் கால்களும் தலை, மார்பு, வயிறு என மூன்று உடற்பகுதிகளும் கொண்ட பூச்சி (Insecta) இனம் ஆகும். சிலந்தி அராக்னிடா வகுப்பையும், மரவட்டையும் பூரானும் மிரியாபோடா தொகுதியையும் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மணி உலோகத்தில் (Bell Metal) அடங்கியவைவிடை: Cu மற்றும் Sn
- டால்பின்கள் எந்த வகையைச் சேர்ந்தவை?விடை: பாலூட்டிகள்
- ஒரு சிற்றினத்தில் தலைமுறை தோறும் குரோமோசோம் எண்ணிக்கையை மாறாமல் நிலைநிறுத்தும் செல் பகுப்பு வகைவிடை: மியாசிஸ்
- மனிதப் பெருங்குடலில் காணப்படும் பாக்டீரியத்தின் பெயர்விடை: ஈ. கோலை
- இயற்கை ரப்பர் பின்வரும் எந்தச் சேர்மத்தின் பலபடி?விடை: ஐசோபிரீன்
- பெனிசிலியத்தின் பொதுப் பெயர் / Common name for Penicillium isவிடை: நீல மோல்டு /Blue Mould
- பூஞ்சைக்கொல்லியான போர்டோ கலவை என்பதுவிடை: தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
- கீழ்க்கண்டவற்றுள் கதிரியக்கத் தன்மை உடைய வாயுத் தனிமம் எது? / Which of the following is a radioactive gaseous element?விடை: ரேடான் / Radon
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
