Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

டால்பின்கள் எந்த வகையைச் சேர்ந்தவை?

சரியான விடை: (D) பாலூட்டிகள்
விளக்கம்: டால்பின்கள் நீரில் வாழ்ந்தாலும் நுரையீரல் மூலம் சுவாசித்து, குட்டிகளை ஈன்று பாலூட்டுவதால் பாலூட்டிகள் ஆகும். திமிங்கலமும் இதே போன்ற கடல்வாழ் பாலூட்டியே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் பூச்சி வகையைச் சார்ந்ததுவிடை: எறும்பு
  2. மனிதப் பெருங்குடலில் காணப்படும் பாக்டீரியத்தின் பெயர்விடை: ஈ. கோலை
  3. மணி உலோகத்தில் (Bell Metal) அடங்கியவைவிடை: Cu மற்றும் Sn
  4. பெனிசிலியத்தின் பொதுப் பெயர் / Common name for Penicillium isவிடை: நீல மோல்டு /Blue Mould
  5. ஒரு சிற்றினத்தில் தலைமுறை தோறும் குரோமோசோம் எண்ணிக்கையை மாறாமல் நிலைநிறுத்தும் செல் பகுப்பு வகைவிடை: மியாசிஸ்
  6. கீழ்க்கண்டவற்றுள் கதிரியக்கத் தன்மை உடைய வாயுத் தனிமம் எது? / Which of the following is a radioactive gaseous element?விடை: ரேடான் / Radon
  7. இயற்கை ரப்பர் பின்வரும் எந்தச் சேர்மத்தின் பலபடி?விடை: ஐசோபிரீன்
  8. நெல்வயல்களில் உயிர் உரமாகப் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம் / The pteridophyte used as a biofertilizer in rice fields isவிடை: அசோலா /Azolla
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions