வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
சரியான விடை: (A) சென்னை மகாஜன சபை – 1884
விளக்கம்: சென்னை மகாஜன சபை 1884 மே மாதம் தொடங்கப்பட்டது. பம்பாய் சங்கம் 1852, பூனா சார்வஜனிக் சபை 1870, பம்பாய் மாகாணச் சங்கம் 1885-ல் தொடங்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சட்டமன்ற நுழைவை ஆதரித்தவர்கள் / Council entry was favoured by<br />I. சி.ஆர். தாஸ் / C.R. Das<br />II. மோதிலால் நேரு / Motilal Nehru<br />III. எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti<b...விடை: I, II, III சரி / I, II and III are correct
- Which of the following is correctly matched?விடை: Madras Mahajana Sabha – 1884
- தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும். / Which is wrongly matched?விடை: 1945 – அட்லியின் அறிவிப்பு / Attlee's Declaration
- கீழ்க்காண்பவற்றுள் தாதாபாய் நௌரோஜியுடன் பொருந்தாததைக் குறிப்பிடவும்.விடை: கேசரி
- பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்? / Who started the Bhoodan Movement?விடை: ஆச்சார்ய வினோபா பாவே / Acharya Vinoba Bhave
- Find the odd one out about Dadabhai Naorojiவிடை: Kesari
- இந்திய விடுதலைப் போராட்டத்தில் தண்டியில் தொடங்கப்பட்ட இயக்கம் எது? / Which movement was launched at Dandi?விடை: சட்டமறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement
- தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட 'வோல்க்ஸ்ரஸ்ட்' (Volksrust) எந்த நாட்டில் உள்ளது?விடை: தென்னாப்பிரிக்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
