Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

கீழ்க்காண்பவற்றுள் தாதாபாய் நௌரோஜியுடன் பொருந்தாததைக் குறிப்பிடவும்.

சரியான விடை: (D) கேசரி
விளக்கம்: கேசரி என்ற மராத்தி இதழை நடத்தியவர் பாலகங்காதர திலகர்; அது தாதாபாய் நௌரோஜியுடன் தொடர்பில்லை. நௌரோஜி 1866-ல் லண்டனில் கிழக்கிந்தியக் கழகத்தைத் தொடங்கினார்; ‘இந்தியாவின் முதுபெரும் தலைவர்’ எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Which of the following is correctly matched?விடை: Madras Mahajana Sabha – 1884
  2. Find the odd one out about Dadabhai Naorojiவிடை: Kesari
  3. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: சென்னை மகாஜன சபை – 1884
  4. தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட 'வோல்க்ஸ்ரஸ்ட்' (Volksrust) எந்த நாட்டில் உள்ளது?விடை: தென்னாப்பிரிக்கா
  5. சட்டமன்ற நுழைவை ஆதரித்தவர்கள் / Council entry was favoured by<br />I. சி.ஆர். தாஸ் / C.R. Das<br />II. மோதிலால் நேரு / Motilal Nehru<br />III. எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti<b...விடை: I, II, III சரி / I, II and III are correct
  6. கேரளத்தின் வைக்கத்தில் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் பெரியார் பங்கேற்ற வைக்கம் போராட்டம் தொடங்கிய ஆண்டு எது?விடை: 1924
  7. தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும். / Which is wrongly matched?விடை: 1945 – அட்லியின் அறிவிப்பு / Attlee's Declaration
  8. தில்லையாடி வள்ளியம்மை இறக்கும்போது அவருடைய வயதுவிடை: 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions