Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

கீழ்க்கண்டவற்றுள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் (SEZ) நோக்கம் அல்லாதது எது? / Which of the following is not an objective of Special Economic Zones (SEZs)?

சரியான விடை: (C) பண அளிப்பைப் பெருக்குதல் / To increase the supply of money
விளக்கம்: SEZ சட்டம் 2005-ன் நோக்கங்கள்: ஏற்றுமதி மேம்பாடு, முதலீட்டு ஈர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு வளர்ச்சி; பண அளிப்பைப் பெருக்குதல் அதன் நோக்கம் அல்ல. பண அளிப்பை ரிசர்வ் வங்கி தனது பணக்கொள்கை மூலம் கட்டுப்படுத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் டங்கல் வரைவின் அம்சம் அல்லாதது எது? / Which of the following is not a proposal of the Dunkel Draft?விடை: ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் / Arms and ammunition
  2. SAARC எந்த ஆண்டு நிறுவப்பட்டது? / In which year was SAARC established?விடை: 1985
  3. மைய வங்கி எப்போது திறந்த சந்தையில் பத்திரங்களை விற்பனை செய்யும் கொள்கையைப் பின்பற்றும்? / When does a central bank follow the policy of open market sale of securities?விடை: கடன் குறைப்பு செய்ய / For contraction of credit
  4. ராஜா செல்லையா குழு எதனுடன் தொடர்புடையது? / The Raja Chelliah Committee is related toவிடை: வரி / Tax
  5. பின்வருவனவற்றுள் மைய வங்கியின் பணி எது? / Which one of the following is a function of the central bank?விடை: அரசாங்கத்தின் வங்கியாகச் செயல்படுதல் / Banker to the government
  6. கீழ்க்கண்டவற்றுள் எது தேசியக் கடனாகக் கருதப்படுவதில்லை? / Which of the following is not viewed as national debt?விடை: எல்.ஐ.சி. பாலிசிகள் / LIC policies
  7. பொதுவாகப் பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றவர் ______, கடன் கொடுத்தவர் ______ / During inflation, generally debtors stand to ______ and creditors ______விடை: ஆதாயம் அடைகிறார், நஷ்டம் அடைகிறார் / gain, lose
  8. புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கம் மேலும் ........ பொருளாதாரச் சூழலை உருவாக்குவதாகும் / The main thrust of the New Economic Policy is to create a more ........ economic e...விடை: போட்டி நிறைந்த / competitive
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions