வினா விடை · பொருளாதாரம்
பின்வருவனவற்றுள் மைய வங்கியின் பணி எது? / Which one of the following is a function of the central bank?
சரியான விடை: (D) அரசாங்கத்தின் வங்கியாகச் செயல்படுதல் / Banker to the government
விளக்கம்: மைய வங்கி (இந்தியாவில் ரிசர்வ் வங்கி) அரசாங்கத்தின் வங்கியாளராகவும் முகவராகவும் ஆலோசகராகவும் செயல்படுகிறது. ரிசர்வ் வங்கி 01-04-1935 அன்று தொடங்கப்பட்டு 1949-ல் நாட்டுடைமையாக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொதுவாகப் பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றவர் ______, கடன் கொடுத்தவர் ______ / During inflation, generally debtors stand to ______ and creditors ______விடை: ஆதாயம் அடைகிறார், நஷ்டம் அடைகிறார் / gain, lose
- மைய வங்கி எப்போது திறந்த சந்தையில் பத்திரங்களை விற்பனை செய்யும் கொள்கையைப் பின்பற்றும்? / When does a central bank follow the policy of open market sale of securities?விடை: கடன் குறைப்பு செய்ய / For contraction of credit
- கீன்ஸின் கூற்றுப்படி சேமிப்பு எப்பொழுதும் முதலீட்டுக்கு ______ ஆக இருக்கும் / According to Keynes, saving is always ______ investmentவிடை: சமமாக / equal to
- கீழ்க்கண்டவற்றுள் டங்கல் வரைவின் அம்சம் அல்லாதது எது? / Which of the following is not a proposal of the Dunkel Draft?விடை: ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் / Arms and ammunition
- பின்வருவனவற்றுள் மனிதரல்லாச் செல்வம் அல்லாதது எது? / Which of the following is not a non-human wealth?விடை: உழைப்பு வருவாய் / Labour income
- கீழ்க்கண்டவற்றுள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் (SEZ) நோக்கம் அல்லாதது எது? / Which of the following is not an objective of Special Economic Zones (SEZs)?விடை: பண அளிப்பைப் பெருக்குதல் / To increase the supply of money
- சமூக நலச் சார்பு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of social welfare function was introduced byவிடை: ஏ. பெர்க்சன் / A. Bergson
- SAARC எந்த ஆண்டு நிறுவப்பட்டது? / In which year was SAARC established?விடை: 1985
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
