வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ள இணை எது? / Which one of the following is wrongly matched?
சரியான விடை: (B) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ் – வினிகர் உற்பத்தி / Streptococcus lactis – Vinegar production
விளக்கம்: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ் பாலைத் தயிராக்கும் லாக்டிக் அமில பாக்டீரியா; வினிகர் உற்பத்திக்குப் பயன்படுவது அசிட்டோபாக்டர் (Acetobacter). ரைசோபியம் வேர் முடிச்சுகளில் கூட்டுயிர் முறையில் நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காண்பவற்றுள் நன்னீரில் வாழும் சிவப்புப் பாசி எது? / Which of the following is a freshwater red alga?விடை: பட்ராக்கோஸ்பெர்மம் / Batrachospermum
- 'மெத்திலேற்றிய சாராயம்' (Methylated spirit) என்பது / Methylated spirit isவிடை: மெத்தில் ஆல்கஹால் கலந்த எத்தில் ஆல்கஹால் / Ethyl alcohol mixed with methyl alcohol
- சூரியக் கதிர்வீச்சை அளவிடப் பயன்படும் கருவி / The instrument used to measure solar radiation isவிடை: பைரெலியோமீட்டர் / Pyrheliometer
- இந்திய அணுசக்தித் திட்டத்தின் மூன்றாவது நிலை எதனை அடிப்படையாகக் கொண்டது? / The third stage of the Indian Nuclear Power Programme is based onவிடை: தோரியம் – யுரேனியம்-233 சுழற்சி / Thorium – Uranium-233 cycle
- பாய்சான் விகிதம் (σ)-வின் எல்லை மதிப்புகள் / The limiting values of Poisson's ratio (σ) areவிடை: -1 மற்றும் 0.5 / -1 and 0.5
- பொருத்துக / Match the following: பட்டியல் I / List I: (a) காஃபின் / Caffeine (b) ஓப்பியம் / Opium (c) நிகோடின் / Nicotine (d) குவினைன் / Quinine // பட்டியல் II / List II: 1. புகையி...விடை: 2 4 1 3
- இரத்த ஓட்டத்தில் காணப்படும் பொருள்கள் / The substances circulating in the blood areவிடை: இவை அனைத்தும் / All of these
- 'வெஸ்டர்ன் பிளாட்' சோதனை எந்த நோயைக் கண்டறியப் பயன்படுகிறது? / Western Blot test is used in the diagnosis ofவிடை: எய்ட்ஸ் / AIDS
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
