Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இரத்த ஓட்டத்தில் காணப்படும் பொருள்கள் / The substances circulating in the blood are

சரியான விடை: (D) இவை அனைத்தும் / All of these
விளக்கம்: இரத்தப் பிளாஸ்மா ஹார்மோன்கள், வைட்டமின்கள், நொதிகள், ஊட்டப்பொருள்கள், கழிவுப்பொருள்கள் ஆகியவற்றை உடல் முழுவதும் கடத்துகிறது. நாளமில்லாச் சுரப்பிகள் தங்கள் ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் சுரக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பெர்னிசியஸ் இரத்தசோகை’ எதனால் உண்டாகிறது? / Pernicious anaemia is due toவிடை: வைட்டமின் B12 குறைபாடு / Vitamin B12 deficiency
  2. பாய்சான் விகிதம் (σ)-வின் எல்லை மதிப்புகள் / The limiting values of Poisson's ratio (σ) areவிடை: -1 மற்றும் 0.5 / -1 and 0.5
  3. AB இரத்த வகையுடைய மனிதரிடம் உள்ள எதிர்ப்பொருள்கள் (ஆண்டிபாடிகள்) / A person with ‘AB’ blood group hasவிடை: எதிர்ப்பொருள்கள் இல்லை / No antibodies
  4. சூரியக் கதிர்வீச்சை அளவிடப் பயன்படும் கருவி / The instrument used to measure solar radiation isவிடை: பைரெலியோமீட்டர் / Pyrheliometer
  5. கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் எவை? / The cells without Golgi complex areவிடை: முதிர்ந்த இரத்தச் சிவப்பணுக்கள் / Mature red blood cells
  6. கீழ்க்காண்பவற்றுள் நன்னீரில் வாழும் சிவப்புப் பாசி எது? / Which of the following is a freshwater red alga?விடை: பட்ராக்கோஸ்பெர்மம் / Batrachospermum
  7. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது? / Which one of the following is correctly matched?விடை: சால்மன் – வலசை போதல் / Salmon – Migration
  8. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ள இணை எது? / Which one of the following is wrongly matched?விடை: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ் – வினிகர் உற்பத்தி / Streptococcus lactis – Vinegar production
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions