வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுத் துறைமுகம் எது?
சரியான விடை: (A) கொல்கத்தா
விளக்கம்: கொல்கத்தா துறைமுகம் கடலில் இருந்து சுமார் 200 கி.மீ. உள்ளே ஹூக்ளி ஆற்றில் அமைந்த இந்தியாவின் ஒரே பெரிய ஆற்றுத் துறைமுகம். இதற்குத் துணையாக ஹால்தியா துறைமுகம் அமைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Name the nearest large spiral galaxy to our Milky Way galaxy.விடை: Andromeda
- Which of the following is an inland riverine port?விடை: Kolkata
- நமது பால்வழி விண்மீன் திரளுக்கு மிக அருகில் உள்ள பெரிய சுருள் விண்மீன் திரள் எது?விடை: ஆண்ட்ரோமெடா
- தெற்கு இரயில்வே மண்டலம் எத்தனை கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது? / The Southern Railway zone has been demarcated into ____ divisionsவிடை: 6
- Which one of the following contributes the maximum share in power generation in India?விடை: Thermal power
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:
I. இமாச்சல் தொடர் இமாத்ரிக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது / Himachal lies between the Himadri...விடை: I மற்றும் II / Both I and II
- இந்தியாவில் மின்உற்பத்தியில் அதிகப் பங்கு வகிப்பது எது?விடை: அனல் மின்சாரம்
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) டெக்கான் குயின் / Deccan Queen
b) கானா சரணாலயம் / Ghana Sanctuary
c) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நில...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups