வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) டெக்கான் குயின் / Deccan Queen
b) கானா சரணாலயம் / Ghana Sanctuary
c) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் / Netaji Subhas Chandra Bose Airport
d) தில்வாரா / Dilwara
பட்டியல் II / List II
1) பரத்பூர் / Bharatpur
2) இரயிலின் பெயர் / Name of a train
3) இராஜஸ்தான் / Rajasthan
4) கொல்கத்தா / Kolkata
சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: டெக்கான் குயின் மும்பை–புனே இடையே ஓடும் இரயில்; கேவலாதேவ் கானா பறவைகள் சரணாலயம் இராஜஸ்தானின் பரத்பூரில் உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் கொல்கத்தாவிலும், தில்வாரா சமணக் கோயில்கள் இராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:
I. இமாச்சல் தொடர் இமாத்ரிக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது / Himachal lies between the Himadri...விடை: I மற்றும் II / Both I and II
- கூற்று (A): மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் பெரும்பாலானவை டெல்டாக்களை உருவாக்குகின்றன / Assertion (A): Most of the west-flowing rivers form deltas.
காரணம் (R): மேற்கு நோக்கிப்...விடை: (A), (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false
- தெற்கு இரயில்வே மண்டலம் எத்தனை கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது? / The Southern Railway zone has been demarcated into ____ divisionsவிடை: 6
- இமயமலைகள் குறித்த கூற்றுகளில் எவை சரி? / Which of the following statements about the Himalayas are correct?
I. இளமையான மடிப்பு மலைகள் / Young fold mountains
II. பழைய மடிப...விடை: I, III மற்றும் IV சரி / I, III and IV
- Which of the following is an inland riverine port?விடை: Kolkata
- 'திருப்பதி மலைகள்' காணப்படுவது / Tirupati Hills are found inவிடை: கிழக்குத் தொடர்ச்சி மலைகள் / Eastern Ghats
- கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுத் துறைமுகம் எது?விடை: கொல்கத்தா
- தமிழ்நாட்டில் கருப்பு மண் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் / In Tamil Nadu, black soil is mostly found inவிடை: கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி / Coimbatore, Madurai, Virudhunagar, Tirunelveli
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups